அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Friday, November 27, 2009

இலங்கைத் தமிழ்பேசும் கட்சிகளின் தலைவர்களின் சந்திப்பு நடைபெற்ற ஹோட்டலின் படங்கள்!

கடந்த 19.11.2009 தொடக்கம் 22.11.2009 வரை சுவிற்சர்லாந்தில் இலங்கைத் தமிழ்பேசும் கட்சிகளின் தலைவர்களின் சந்திப்பு நடைபெற்ற ஹோட்டலின் படங்கள் இவை!

இந்தச் செய்தியை நம்பாவிட்டால் நீங்களே இந்த ஹோட்டலின் இணையத்தளத்திற்குச் சென்று பார்வையிடலாம். (http://www.unterhof.ch/xml_1/internet/en/intro.cfm)


பழமையையும் - புதுமையையும் விரும்பும் சுவிஸ் மக்களின் ஒரு பாரம்பரியம் இந்த ஹோட்டலில் பேணப்படுகிறது!மேலேயுள்ள படங்களில் இதன் தத்துவம் புரியும்!

1 comment:

R.V.Raj said...

நன்றி முகுந்தன்!¨உங்கள் பின்னூட்டத்துக்கு. நான் இன்றுதான் உங்கள் பின்னூட்டத்தை பார்த்தேன். நீங்கள் சொல்வது வாஸ்தவம்தான். நானும் உங்கள் தளத்துக்கு வந்திருக்கிறேன் (கிருத்தியம் ) உங்கள் ஆக்கங்கள் அனைத்தும் அருமை ஆன்மிகம் ,அரசியல் பொழுதுபோக்கு ,இரசனை என பல தளங்களையும் தொட்டுச்செல்கிறீர்கள் வாழ்த்துக்கள்! தொடர்ந்து எழுதுங்கள் . அது சரி குருஸ்லிங்கன் கேம்ப்புக்குள் எப்படி படமேடுத்தீர்கள் ஆச்சரியமாக இருந்தது சுவிஸ் ஐயும் ஒவ்வொரு ஆக்கத்திலும் அழகாக படமேடுத்திருக்கிறீர்கள்.