அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Sunday, August 2, 2009

அரசின் அடாவடித்தனத்தை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? இலங்கையில் என்னப்பா நடக்கிறது!

பொதுமக்களுக்குச் சேவைபுரியும் அரச ஊழியர்களைக் கைது செய்யும் முட்டாள் அரசே? நீ இவ்வளவுகாலமும் எங்கே போயிருந்தாய்?

தேவையற்ற அநீதி நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த சர்வதேசம் உடன் தலையீடு செய்ய வேண்டும்!

அரச அதிபரையும், வைத்தியர்களையும் ஏன் அங்கு வாழ்ந்த பொதுமக்களையும் தடுப்புக் காவலில் வைத்திருக்கும் முட்டாள் அரசு எதற்காக விடுதலைப் புலி உறுப்பினர்களை மாத்திரம் ஒருபோதும் விசாரிக்காமல் விசேட விமான வசதி கொடுத்து வன்னியிலிருந்து கட்டுநாயக்க அழைத்து வெளிநாடு செல்ல அனுமதி அளித்தது? எந்த ஒரு அரசியல்வாதியும் இதுபற்றி பேச மாட்டார்களா? கொஞ்சம் புத்தியைச் சிந்தித்துச் செயற்படுங்கள்!

அடிப்படைத் தகவல் - பிபிசி செய்தி

No comments: