அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Saturday, August 1, 2009

சுவிற்சர்லாந்து - சில தகவல்கள் - பாராளுமன்றம் - மற்றும் 26 மாநிலங்களின் கொடிகள் - பேசப்படும் மொழிகள்!

என்னால் முடிந்தவரை இருக்கும் நாட்டின் சிறப்பை எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை இருப்பதாக உணர்வதால் இதைப் பதிவிடுகிறேன். சொந்த நாட்டில்தான் இருக்கும் உரிமை இல்லை! இந்த நாடு மனித உரிமைகளை மதிக்கும் ஒரு நாடாக இருந்தாலும் இங்கும் சில இன வாதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். இருக்கிறார்கள். ஆனால் இயற்கை வனப்பும் - தனிமனித சுதந்திரமும் எம்மை இங்கு வாழப் பெருமை கொள்ளவே செய்கிறது! எனக்கு எனது நாட்டிலிருந்து அரசியல் தஞ்சம் வழங்கிய இந்த நாட்டு மக்களுக்கு எனது இன்றைய சுதந்திர வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியும் மனநிறைவும் அடைகின்றேன்!

Parliament Building
Federal Supreme Court of Switzerland
The Swiss Federal Council in 2009. The current members of the council are (from left to right): Federal Councillor Ueli Maurer, Federal Councillor Micheline Calmy-Rey, Federal Councillor Moritz Leuenberger, President Hans-Rudolf Merz, Federal Councillor Doris Leuthard (Vice-President), Federal Councillor Pascal Couchepin, and Federal Councillor Eveline Widmer-Schlumpf. Federal Chancellor Corina Casanova is also pictured at the far right.

1. ZH - Zürich (German)
2. BE - Bern (German, French)
3. LU - Lucerne (German)
4. UR - Uri (German)
5. SZ - Schwyz (German)
6. OW - Obwalden(Obwald) (German)
7. NW - Nidwalden (Nidwald) (German)8. GL - Glarus (German)
9. ZG - Zug (German)
10. FR - Fribourg (French, German)
11. SO -Solothurn (German)
12. BS - Basel-Stadt (Basel-City) (German)
13. BL -Basel-Landschaft (Basel-Country) (German)
14. SH- Schaffhausen (German)
15. AR- Appenzell Ausserrhoden (Outer Rhodes) (German)
16. AI -Appenzell Innerrhoden (Inner Rhodes) (German)
17. SG - St. Gallen (St. Gall) (German)
18. GR - Graubünden (Grisons) (German, Romansh, Italian)
19. AG- Aargau (Argovia) (German)
20. TG - Thurgau (Thurgovia) (German)
21. TI- Ticino (Italian)
22. VD - Vaud (French)
23. VS - Valais (French, German)

24. NE - Neuchâtel (French)
25. GE - Geneva (French)
26. JU - Jura (French)

No comments: