அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Tuesday, August 11, 2009

பனிக்கட்டி மழை பெய்ததை பார்க்க வேண்டுமா!

கடந்த 23.07.2009 10 நிமிடங்களுக்கு முன்னர் பெய்த பனிக்கட்டி மழை என்ற தலைப்பில் ஒரு பதிவை இடுகையிலிட்டேன். அதுபற்றிய செய்தியை மின்னஞ்சலில் நான் கேட்டதற்கு எனது நண்பரொருவர் இன்று அனுப்பியிருந்தார். இங்கு வெளியிடப்படும் 20 Minuten என்ற பத்திரிகைச் செய்தியுடன் அந் நிகழ்வு வீடியோ பண்ணப்பட்டுள்ளது. உங்களுக்குப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தால் இங்கே சென்று பாருங்கள்.

http://www.20min.ch/news/kreuz_und_quer/story/11195651

No comments: