தேர்த்திருவிழாவின்போது வழமையாக ஒரு மணி நேரம் வெளிவீதியிலிருந்து அருள்பாலிக்கும் செந்தமிழ்க் கடவுளான நல்லூர் முருகப் பெருமான் இவ்வருடம் இரண்டரை மணித்தியாலயங்களுக்கு மேல் வெளிவீதியில் இருந்து அருள்பாலித்தாரென்று சற்று நேரத்துக்கு முன்னர் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது செய்தி அறிந்து பேரானந்தம் அடைந்தேன்.
படங்களுக்காக நல்லூர்முருகன்.கொம் இணையத்தினருக்கு நன்றிகள்!
திருவிழாப் படங்களைப் பார்ப்பதற்கு http://nallurmurugan.com
Wednesday, August 19, 2009
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அருள் பாலிக்கும் நேரத்தை முருகன் அதிகரித்தாரா? அவரது அந்த முடிவுக்கும், இதுவரை குறைத்து அருள் பாலித்ததுக்கும் காரணம் தெரியுமா? அவருக்கு புலி செத்தது சந்தொசமோ?
மக்களுக்கு நல்லது செய்வது - சொல்வதுதான் சமயம்!
புலிகள் செத்ததுக்கு நல்லூர் முருகன் காரணமாக இருக்கலாம்! இல்லாமல் இருக்கலாம்!
நாமறியோம் - எப்பவோ முடிந்த காரியம் - முழுவதும் உண்மை - ஒரு பொல்லாப்பும் இல்லை! இது நான் சொல்லவில்லை! தேரடிச் செல்லப்பரின் சீடர் சிவயோக சுவாமிகள் சொன்னது!
கொலை மிகவும் பாதகமான செயல்!அதையும் அவரே சொன்னார்! அதைச் செய்துகொண்டே நல்லூர் முருகனுக்கு புதுவையார் பாடல் எழுதிப் பாடினாலும் செய்த குற்றங்கள் தீர்ந்து விடாது! கூட்டிக் கழிச்சு எல்லாக் கணக்கும் பார்த்தாலும்.......... சூரனைக் கொன்று தேவர்களுக்கு வரம் வழங்கிய முருகன் சிலவேளை தன்னை மனதாரத் தொழுது வழிபடும் அடியார்களுக்காக இதையும் செய்திருக்கலாம்!......
எல்லாம் அவன் செயல்!
Post a Comment