மறைந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னைநாள் எதிர்க்கட்சித் தலைவருமான அமரர். அ. அமிர்தலிங்கம் அவர்களின் 82ஆவது பிறந்த நாள்(26.08.1927) நினைவுப் பேருரை எதிர்வரும்
31.08.2009 திங்கட்கிழமை மாலை 6.00 மணியளவில் இல.
41, Fitzroy square, London W1P 6AQ இல் அமைந்துள்ள
Indian YMCA மண்டபத்தில் நடைபெறும். பிரதம பேச்சாளராக பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்
கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் கலந்து கொள்கின்றார்.
No comments:
Post a Comment