அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Sunday, August 2, 2009

தமிழ் மக்கள் முட்கம்பிகளுக்குள்! - நிதியை எதிர்பார்த்திருக்கும் இலங்கை அரசு! - முனைப்புடன் மேற்கொள்ளும் ஹம்பாந்தோட்டை விமான நிலையப்பணி!

நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பி வைத்திருந்த Proposed Hambantota Airport (Sri Lanka) மாதிரிப் படங்கள்! இது தேவையா - நாட்டில் ஒவ்வொரு தடவைகளும் ஆட்சிபீடமேறும் தலைவர்கள் ஏதாவது ஒரு தேவையற்ற விடயங்களை மேற்கொள்வது தொன்று தொட்டு வருகிறது! நாட்டின் வடக்கில் ஏற்கனவே பிரசித்தியடைந்த பலாலியில் இப்படியானதொரு திட்டத்தைப் போட்டால் எவ்வளவு நியாயமானது! தென்னிலங்கைக்கு அதிலும் கடைசிக் கோடியில் இதை நிறுவுவதால் என்ன லாபம்? யார் இப்போது வீண்விரயச் செலவுகளைத் தடுத்து நிறுத்த முன்வருவது? ஆண்டவரே! என்ன சோதனை!


2 comments:

ரசிகன் said...

இது மிக புராதனமான ஆகும். இதில் உள்ள படத்தை சரியாக நோக்கினாலெ தெரியும் இது எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் திட்டங்களில் ஒன்று. எமிறேட்ஸ் இலன்கையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது என்று அறிக.. கேட்பதையெல்லாம் ஒருவன் சொல்வது அவன் பொய்யன் என்பதற்கு முதல் ஆதாரமாகும்.. கருத்தை மாற்றிக்கொள்ளவும்..

தங்க முகுந்தன் said...

ரசிகனுக்கு வணக்கம்! நான் இது எனக்கு வந்த செய்தி என்றுதான் எனது பதிவின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டேன்! இது உண்மையா பொய்யா என்று தீர அறிந்துதான் பார்க்க வேண்டும்! தகவல் வழங்கியமைக்கு நன்றி!