அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Saturday, August 1, 2009

இரா. சம்பந்தனுக்கு எழுதும் கடிதங்கள் - விடுக்கும் கோரிக்கைகள் அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்குக்கு ஒப்பாகும்!

27.07.2003இல் நான் எழுதிய 3ஆவது கடிதத்துக்கும் இன்றுவரை பதிலில்லை. கட்சிவேலை செய்த எனக்கே இக்கதியாயின் மற்றவருக்கு எப்படி?
2 comments:

ஈழவன் said...

தலைவர் எனப்படுபவர் கட்சியின் கொள்கைக்கு இழுக்கின்றி தூர நோக்குச் சிந்தனையுடன், மக்கள் சேவையை இலக்காகக் கொண்டு முன்னோக்கிச் செல்பவராவார்.

ஆனால் இரா சம்பந்தன் சந்தற்பவாத அரசியல் அல்லவா செய்து வந்துள்ளார், அவருக்குத் தேவை பாராளுமன்ற ஆசனம், அதைப் பெறுவதற்கு எவ்வளவு கீழ் மட்டத்துக்குச் செல்ல முடியுமோ அவ்வளவு தூரத்துக்கும் செல்லக்கூடிய சுயநலவாதியல்லவா?

தங்க முகுந்தன் said...

உண்மைதான் ஈழவா! பாராளுமன்றத் தேர்தலில் திருமலையில் தோல்வியடைந்த பின்னர் மறைந்த அமரர்கள் தங்கத்துரை அவர்களையும் நீலன் திருச்செல்வத்தையும் படுத்தியபாடு எமக்கல்லவா தெரியும்! இது பற்றி விரிவாக எழுத இருக்கிறேன். எனது புதிய இடுகையில் நான் அவருக்கு எழுதிய கடிதத்தை இணைத்தள்ளேன். பாருங்கள்!