அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Saturday, May 2, 2009

30 Minuten - சுவிற்சர்லாந்துப் பத்திரிகையில் - ஈழத் தமிழரின் அவலம் வெளியீடு

ஜேர்மன்(டொச்) மொழியில் தமிழர்கள் நாம் துன்பப்படுகிறோம் - ஏன் இன்னும் சுவிற்சர்லாந்து மௌனம் (Wie wir Tamilen leiden - und warum die Schweiz schweigt - இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு As we Tamils are suffering and why Switzerland is silent)என்ற தலைப்பில் 12 பக்கங்கள் கொண்ட பத்திரிகை நேற்று இலவசமாக விநியோகிக்கப்பட்டது. விபரங்களுக்கு www.30min.ch

No comments: