அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Wednesday, May 13, 2009

ஈழத் தமிழரின் நிலைக்கு இன்றைய காரணம் வேறு எவருமே இல்லை - நாமே தான்? நன்றி மறந்த எமக்கு இது ஒரு பாடம் - இந்தியாவும் வேண்டாம் நோர்வேயும் வேண்டாம்?

ஈழத் தமிழரின் நிலைக்கு இன்றைய காரணம் வேறு எவருமே இல்லை - நாமே தான்? நன்றி மறந்த எமக்கு இது ஒரு பாடம் - இந்தியாவும் வேண்டாம் நோர்வேயும் வேண்டாம்? ஏன் யாருமே வேண்டாம். ஒன்றாக நாம் அனைவருமே தற்கொலை செய்வோம்! எமக்கு எதற்கு ஒரு நாடு, மொழி, கலை, கலாச்சாரம் வேண்டும்! இன்னும் எத்தனைபேரை கொலை செய்தமைக்கு எமக்கு இது ஒரு தேவையான போராட்டமா! பழிகள் போதும் வினை விதைத்தவன் வினை அறுப்பான் - தினை விதைத்தான் தினை அறுப்பான்; தமிழ்த்
தலைவர்களுக்கான கடமை!

No comments: