அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Thursday, May 14, 2009

ஊடகத்துறை நண்பன் நிலந்த இலாங்கமுவ குற்றப்புலனாய்வுப் பிரிவினரால்(CID) 4 மணிநேரம் விசாரணை

Tuesday, May 12, 2009 Sri Lankaguardian பிரதம ஆசிரியரை சிஐடி யினர் விசாரணைக்குட்படுத்தினர். இது இலங்கை நெற் இணையத்தளத்தின் நேற்றைய செய்திமுன்னர் Sunday Standard, The Island, Divaina, Maubima போன்ற பத்திரிகைகளிலும் தற்போது Siyatha என்ற பத்திரிகையின் Foreign News Editor and defence correspondent ஆகவும் சிறிலங்கா கார்டியன் இணையத்தளத்தின் பிரதம ஆசிரியர் நிலந்த இலங்கமுவ அவர்களை - தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தின் பொறுப்பாளராக நான் கடமையாற்றிய காலத்திலிருந்து - தெரிந்தவன் என்ற வகையிலும், சற்று நேரத்துக்கு முன்னர் அவருடன் தொடர்பு கொண்டு விபரங்களைக் கேட்டறிந்தவன் என்ற வகையிலும் இந்த இடுகையை எனது பதிவிலிடுகின்றேன்.

நியாயமான – நடுநிலைப் பத்திரகையாளர் என்ற வகையில் தனது கருத்துக்களைத் தெரிவித்த இவரும் - சந்தேகக் கண்ணோடு நோக்கப்பட்டிருக்கிறார். இவரையும் சுமார் 4 மணி நேரங்கள் துருவித்துருவி விசாரித்ததாக அறிய முடிந்தது.

மேலதிக தகல்களுக்கு

http://www.ilankainet.com/2009/05/sri-lankaguardian.html

http://www.lankanewsweb.com/news/2009_05_11_001.html

http://colombotoday.com/english/articles/2269.htm

http://www.colombotoday.com/sinhala/articles/2276.jsp

http://www.lankatruth.com/index.php?option=com_content&view=article&id=1981:editor-lanka-guardian-questioned&catid=35:local&Itemid=50

No comments: