அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Friday, May 22, 2009

Ramakrishna Mission's Relief Work - இராமகிருஷ்ண மிஷனின் மனிதாபிமானப் பணிகளுக்கு உதவிடுக! - வேண்டுகோள்
RAMAKRISHNA MISSION RELIEF WORK
IDPs - REFUGEES & DISABLED
Jaffna - Vavunia - Mannar
22-05-2009


Rev.Swami Sarvarupanandaji Maharaj left for Jaffna on 22-5-2009 at 7.30 a.m to explore the possibilities of doing relief work among war victims.

He is expected reach the Sri Ramakrishna Samity, Thavady, Kokkuvil, Jaffna at 4.00 pm.

Sri Ramakrishna Samity, Thavady, is an Independent Centre managed by the Admirers of Sri Ramakrishna, Sri Sarada Devi and Swami Vivekanada.

Volunteers of the Ramakrishna Mission and GA of Jaffna will assist the relief work.

Hope to start the work immediately with whatever funds available in hand.

More information will be given later after the assessment of the condition of the refugees.

RAMAKRISHNA MISSION
40, Ramakrishna Road, Colombo 6, Sri Lanka.
Phone – 0094-11- 2588253 & 0094-11-5013805
Fax - 0094-11-2361438
Email: rkmcey@gmail.com

2 comments:

சிவத்தமிழோன் said...

சைவ நிறுவனங்கள் செய்யத் துணியாததை; தமிழக சைவ ஆதீனங்கள் செய்ய நினையாததை; இலங்கை இந்து அமைப்புகள் செய்ய முனையாததை(என் அறிவுக்கு எட்டியவரை கொழும்பு இந்துக் கல்லூரி பம்பலப்பிட்டி தவிர)இராமகிருஷ்ண மிசன் செய்யமுனைந்துள்ளது ஆறுதலாக உள்ளது. இத்தகவலை பிரசுரித்ததற்கு நன்றி அண்ணா

தங்க முகுந்தன் said...

அன்புத் தம்பி சிவத்தமிழோனுக்கு!
நானறிந்த வரை எனக்குக் கிடைத்த தகவலின்படி தற்போது இராமகிருஷ்ண மிஷன், உங்கள் பம்பலப்பிட்டி இந்துக் கல்லாரி, அகில இலங்கை இந்து மாமன்றம், நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீனம், தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம், வவுனியா சிவன் கோவில் பரிபாலன சபையினர் போன்றோர் உதவிக் கொண்டு இருக்கிறார்கள். எமக்குத் தெரியாமலும் பலர் உதவுகின்றனர். இவர்களது விபரங்கள் பத்திரிகைகளிலும் வெளிவரவில்லை.