அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Saturday, May 2, 2009

ராஜபக்ஷவின் கொலைவெறி

ராஜபக்ஷவின் கொலைவெறி ஆட்டத்திற்குக் காரணம் என்ன?

எனது நண்பன் ஒருவன் சொல்லிய தகவல் இது - இதில் உண்மை இருக்கிறதா? அல்லது பொய்யா என்று நான் இதுவரை அறியவில்லை. யாராவது அறிந்தவர்கள் சொன்னால் நல்லது!

2004ல் : சுனாமிக்குப் பின்னர் விஜயம்செய்த ஒரு குழுவில் ராஜபக்க்ஷ மற்றும் விமல் வீரவன்ச போன்றோரை தமிழ்மக்கள் விளக்குமாற்றால் அடிக்க முயற்சித்ததாகவும் - (அடிபட்டதாக வேறு கதைக்கின்றார்கள்) ஒரு செய்தி. இதற்கு வஞ்சம் கொட்டுவதற்காக இன்று ஆவேசம் பிடித்து ஆடுகிறார். இவர் முட்டாள்தனமாக வெளியுலகைப் பேசிவருவதும் ஈழத் தமிழர் வாழ்வுக்கு ஒரு விடிவை ஏற்படுத்தும் போலத் தெரிகிறது!

நான் கடந்த 10.09.2008 அன்று எழுதிய மனிதாபிமான பகிரங்க வேண்டுகோள் என்ற செய்தியையும், 18.09.2008 இல் எழுதிய யாராவது முன்வருகிறீர்களா? என்ற செய்தியையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்:

1 comment:

viththi said...

அப்படி ஒரு சம்பவம் தென்மைராட்சீயில் இடம்பெற்றது
வாக்குகேட்டு
இராணுவ பாதுகாப்புடன் வந்த ராஜபக்சே,விமலுக்கு
மக்கள் துடைபகட்டையால் வரவேற்றார்கள்