அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Saturday, May 2, 2009

மட்டக்களப்பு நகரில் கடத்தப்பட்ட மாணவி சடலமாக கிணற்றிலிருந்து மீட்பு!

மட்டக்களப்பு நகரில் கடத்தப்பட்ட 9 வயது நிரம்பிய மாணவி அழுகிய நிலையில் சடலமாக கிணற்றிலிருந்து மீட்பு! கருணாவா? பிள்ளையானா? பணத்திற்கு பாலகர்கள் கடத்துவதில் என்ன நியாயம் இருக்கிறது!

No comments: