
வழக்கம்பரை அம்மன் கோவில் 27.6.2009 இல் கொடியேற்றத்துடன் ஆரம்பித்து 6.7.2009 இல் தேர்த்திருவிழாவும் 7.7.2009 இல் தீர்த்தத் தீருவிழாவும் நடைபெறும்.
இக்காலத்தில் எமது பண்ணாகம் செய்தியாளர்கள் படங்களும் ,செய்திகளும் வழமைபோல் அனுப்பிவைக்கின்றார்கள். முத்துமாரி அம்மன் தேர் அன்று நயினாதீவு நாகபூசணியும் தேர்ப்பவனி வருவது குறிப்பிடத்தக்கது.
தகவல் - விக்னேஸ்
No comments:
Post a Comment