அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Wednesday, June 10, 2009

மரண அறிவித்தல் - ஸ்ரீமதி சரஸ்வதி அம்மா பரமேஸ்வரக்குருக்கள்

யாழ்ப்பாணம் கந்தர்மடம் பழம்றேட் பிள்ளையார் கோவில் பிரதம குருக்கள் சிவஸ்ரீ. ப. சோமஸ்கந்தக்குருக்கள் அவர்களின் தாயார் ஸ்ரீமதி சரஸ்வதி அம்மா பரமேஸ்வரக்குருக்கள் இன்று காலையில் (10.06.2009 புதன்கிழமை) கொழும்பில் அமரத்துவமடைந்துவிட்டார்என்ற செய்தியை ஆழ்ந்த துயரத்தடன் தெரிவிக்கின்றேன்.
அவரது இறுதிக் கிரியைகள் தற்போது கொழும்பில் (கல்கிசை மயானத்தில்) நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அவரைப்பற்றியும் அவர்கள் குடும்பத்தவர்களுடன் எனக்கு இருக்கும் தொடர்பு பற்றியும் ஒரு கட்டுரையை நான் கட்டாயம் எழுதவேண்டியிருப்பதால் அதை எனது பதிவில் ஓரிரு நாட்களுக்குள் இடுகையிடுவேன்.

2 comments:

Anonymous said...

Dear Mugunthan,
Thank you very much for the very first news about AMMA.

VAIYATHTHIL VAZHVANGU VAZHPAVAN - MUGUNTHAN!!!!

KIRUTHTHIYAM -- very good website - well structured and informative.
Will keep in touch.

With very best wishes and kind regards

Ambi
Dr P Ambikapathy

தங்க முகுந்தன் said...

நன்றி ஐயா - நான் இன்று உயிரோடு இருப்பதற்கு கந்தர்மடம் பழ்றோட் பிள்ளையார் அனுக்கிரகமும் உங்கள் அனைவருடைய ஆசீர்வாதமும் எனக்கு இருக்கிறது என்று நான் திடமாக இன்றும் முழுமனதோடு நம்புகிறேன்.