அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Tuesday, August 12, 2008

கன்னியாகுமரி - அருள்மிகு குகநாதேசுவரர்

2 comments:

Hobi said...

ஸ்வாமியே சரணம் ஐயப்பா!

குரு ஸ்வாமி,

அடியேன் ஹோபிநாத். (திருமலையிலிருந்து) கடந்த 2007ஆம் ஆண்டு மகரஜோதி யாத்திரைக் குழுவில் தங்களுடன் கன்னிச்சாமியாக இணைந்து கொண்டவன்.

இன்று தான் தங்கள் இணையத்தளம் பார்க்கக் கிடைத்தது. நீண்ட நாட்களின் பின் தங்களை கண்டுகொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி. பல முறை சுகந்தன் ஸ்வாமியைத் தேடி அவரின் கடைக்குச் சென்றிருந்தேன். ஆனால் சந்திக்க முடியவில்லை.

தற்போது, பல்கலைக்கழகத்தில் இளமானிக் கற்கைநெறி பயில்கின்றேன். எனக்கு இதுவரை எங்களது யாத்திரை வீடியோ பிரதி கிடைக்கவில்லை. தங்களது தொடர்பு முகவரி கிடைக்காதபடியினால் இதனூடு தொடர்பு கொள்கின்றேன். தயவுசெய்து பதில் அனுப்பவும்.

நன்றி.
சர்வம் சிவார்ப்பணம்.
hobinath@live.com