அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Wednesday, March 3, 2010

1947இலும் 1977இலும் மலையகத் தலைவர்கள் பெற்ற வாக்குகள்

1947ஆம் ஆண்டுப் பாராளுமன்றப் பொதுத் தேர்தல்

நுவரெலியா தொகுதி

எஸ். தொண்டமான் 9,386
ரி. ருட்ணம் 3,251
லொரேயுஸ் பெரேரா 1,124

தலவாக்கல்லை தொகுதி

சி.வி. வேலுப்பிள்ளை 10,645
பி.எம் வேல்சாமி 935
எச்.வி. ராம் ஈஸ்வர 801
ரி. சந்தானம் 684

கொட்டகலை தொகுதி

கே. குமாரவேலு 6,722
யு பி. ஜெயசுந்தர 3,179
எல். எட்வேட்ஸ் 1,175
ஈ. வணிகசேகர 782
எஸ் செல்லையா 251

நாவலப்பிட்டி தொகுதி

கே. ராஜலிங்கம் 7,933
ஆர் ஈ ஜெயதிலக 6,491
ஏ எச் டி சில்வா 787
எஸ் என் பொன்னையா 336

மஸ்கெலியா தொகுதி

ஜி. ஆர். மோத்தா 9,086
பி.டி.டபிள்யூ குணபால 3,949
கே. நடேசஐயர் 918
ரி.எம். சோலமன் 598

அளுத்நுவர தொகுதி

டி. ராமானுஜம் 2,772
கே.டி.குணரட்ண 1,335
ரி.எம்.ஏ ரட்ணாயக்க 567
சி.ஈ. கும்பல்வெல 522
டபிள்யூ. எச். ரட்ணாயக்க 310
பி.பி.எம். பண்டாரநாயக்க 147

பதுளை தொகுதி (இரட்டைப் பாராளுமன்றத் தொகுதி)

எஸ்.எம். சுப்பையா 27,121
ஜே.சி.ரி. கொத்தலாவல 16,654
ஜி.பி. கட்டுகஹா 6,585
வி. ஞானபாண்டியன் 1,319

பண்டாரவளை தொகுதி

கே.வி. நடராஜா 5,092
எம்.பி. யாபா 2,897
கே.பி.எச். அதிகாரிதிலக 181

அப்புத்தளை தொகுதி

ஜே:ஏ. ரம்புக்வெல 2,124
ஏ.டி. செங்கமலை 1,753 (தோல்வி)
ஆர். ஏ. நடேசன் 1,337
ஏ. பச்சமுத்து 1,229
ஜி. ஜே. ராஜகுலேந்திரன் 327

1977ஆம் ஆண்டுப் பாராளுமன்றப் பொதுத் தேர்தல்

நுவரெலியா - மஸ்கெலியா தொகுதி (3 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு)

காமினி திசாநாயக்கா 65,903
அனுர பண்டாரநாயக்கா 48,776
எஸ். தொண்டமான் 35,743
ரி. அரியதுரை 3,026
பி. காமினி அரியதிலக 2,949
எச்.எம். அபேசிங்க 1,175
ஏ. அசீஸ் 916
கே.ஜி. ரட்ணபால 691
ரொபேர்ட் பெரேரா 604
சி. ஆர். தல்தென 556
ஜி.பி.டபிள்யூ பத்திரண 210
ஆர். ஈ. ஜெயதிலக 94
ஜே-கே.ஜி. சாந்த சிறில் 91
அசோக அத்தபத்து 87

மத்திய கொழும்பு

ஆர். பிரேமதாசா 94,128
எம் ஜாபிர் ஏ. காதர் 58,972
எம். ஹலீம் இஷாக் 53,777
எம். எஸ். செல்லச்சாமி 26,964
பீற்றர் கெனமன் 24,568
டபிள்யூ. ஏ. சுனில் பெரேரா 422
ஆர். ரத்னசாமி 202
எம். ரி.எம். சலீம் 103

No comments: