அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Friday, March 5, 2010

1977 முதல் இன்றுவரை தேர்தல்கள் - தமிழ்க்கட்சிகள் ஒரு ஆய்வு! பகுதி - 5

யாழ் மாவட்டப் பாராளுமன்றத் தேர்தலைப்பற்றியும் கிடைத்த பிரதிநிதித்துவங்களையும் முதலில் ஆராயலாம்.

1977 இல் மாவட்டத்தின் 11 தேர்தல் தொகுதிகளிலும் தமிழர் விடுதலைக் கூட்டணி வெற்றி பெற்றது.

ஊர்காவற்றுறை

கா.பொ. இரத்தினம்.... 17,640

வி. நவரட்ணம் .... 8,673
ஏனையோர் 4 பேர் பெற்ற மொத்த வாக்குகள் ....1,228

வட்டுக்கோட்டை

தா. திருநாவுக்கரசு.... 23,384

ஆ. தியாகராஜா ....5,176
ஏனையோர் 5 பேர் பெற்ற மொத்த வாக்குகள்.... 4,761

காங்கேசந்துறை

அ. அமிர்தலிங்கம் .... 31,155

சிவப்பிரகாசம் சிறீதரன் .... 5,322

மானிப்பாய்

வி. தர்மலிங்கம் ....27,550

ஆர். எஸ். அலோசியஸ் ....3,300
ஏனைய இருவர் ....1,952

கோப்பாய்

சி. கதிரவேற்பிள்ளை ....25,840

வி. நடராஜா ....3,487
ஏனைய இருவர் ....4,143

உடுப்பிட்டி

த. இராசலிங்கம் ....18,768

ஆர். ஆர் தர்மரட்ணம்.... 4,021
ஏனைய எழுவர் ....6,794

பருத்தித்துறை

கே. துரைரட்ணம் ....12,989

என். நடராஜா ....6,419
ஏனைய மூவர் ....3,883

சாவகச்சேரி

வி.என். நவரட்ணம் ....20,028

வி.குமாரசாமி .... 10,810
ஏனைய மூவர் ....819

நல்லூர்

மு. சிவசிதம்பரம் ....29,858

கே. இராமநாதன் .... 1,721
ஏனைய மூவர் ....1,813

யாழ்ப்பாணம்

வி. யோகேஸ்வரன் ....16,251

ஜி.ஜி.பொன்னம்பலம் .... 9,960
ஏனைய நால்வர் ....5,490

கிளிநொச்சி

வீ. ஆனந்தசங்கரி ....15,607

சி. குமாரசுரியர் ....4,006
ஏனைய மூவர்.... 1,545

1989இல் யாழ் மாவட்டத்தில்

ஈரோஸ் சுயேட்சைக்குழு.... 150,340 வாக்குகள் - 8 ஆசனங்கள்
தமிழர் விடுதலைக் கூட்டணி ....60,013 – 3 ஆசனங்கள் (4 கட்சிகள் கூட்டாகச் சேர்ந்து)

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ....8,439
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ....7,993
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ....7,610
ஐக்கிய தேசியக் கட்சி ....5,460
நிராகரிக்கப்பட்டவை ....25,203

1994 இல்

ஈபிடிபியின் சுயேட்சைக் குழு (2).... 10,744 – 9 ஆசனங்கள்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்.... 2,098 – 1 ஆசனம்

சுயேட்சைக் குழு (1).... 374
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி.... 263
நிராகரிக்கப்பட்டவை.... 358

2000இல்

EPDP.... 41,671 – 4 seats
TULF.... 32,852 – 3 seats
UNP.... 11,431- 1 seat
ACTC.... 10,648 – 1 seat

DPLF.... 4,857
LDF.... 2,452
NUA.... 1,015
Ind (2).... 4,907
Ind (5).... 2,234
Ind (6).... 2,190
Ind (1).... 1,657
Ind (3).... 1,649
ஏனைய 7கட்சிகளும் 1 சுயேட்சையும் போட்டியிட்டன.
நிராகரிக்கப்பட்டவை.... 13,664

2001இல்

தமிழர் விடுதலைக் கூட்டணி.... 102,324 – 6 ஆசனங்கள் (4 கட்சிகள் கூட்டாகச் சேர்ந்து)
ஈபிடிபியின் சுயேட்சைக் குழு (2).... 57,208 – 2 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி..... 16,245 – 1 ஆசனம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்.... 3,364
சுயேட்சைக் குழு (1).... – 2,677
DLF.... 2,054
DPLF.... 1,454
USP.... 410
NLF.... 407
JVP.... 242
SU.... 213
நிராகரிக்கப்பட்டவை.... 10,681

2004இல்

இலங்கைத் தமிழரசுக் கட்சி.... 257,320 – 8 ஆசனங்கள் (4 கட்சிகள் கூட்டாகச் சேர்ந்து)
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி.... 18,612 – 1 ஆசனம்

சுயேட்சை (1)(TULF).... 5,156
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்.... 1,995
USP.... 291
NLF.... 266
சுயேட்சை (2)....151
JHL.... 95
Swarajya.... 73
RJP.... 67
நிராகரிக்கப்பட்டவை.... 21,233

No comments: