அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Friday, March 5, 2010

1994இல் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள்

1994இல் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள்

வவுனியா

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி 4,179
ஐ.தே.கட்சி பெற்ற வாக்குகள் 1,649
மொத்த வாக்காளர் 12,604

கிழக்கு மாகாணத்தில்

ஐ.தே.க, சுதந்திரக் கட்சி, ஜ.ஐ.தே. முன்னணி ஆகிய கட்சிகள் பெற்றவை 2,45,496
ஏனைய கட்சிகள் 2,42,456
நிராகரிக்கப்பட்டவை 58,417

இதன் முழுமையான விபரங்கள் கிடைக்கவில்லை. என்னால் உள்ளூராட்சித் தேர்தல் குறித்த ஐ.தே.க.வின் கருத்து சரியானதா? என்ற வீரகேசரி 07.03.1994இல் 2ஆம் பக்கத்தில் வெளியான செய்தியின்படி தகவல் இடப்பட்டது. இது குறித்த சரியான முடிவுகள் இருப்பின் தயவுசெய்து எனக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

No comments: