அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Monday, September 1, 2008

காஞ்சிப் பெரியவர்


மகா பெரியவரை அடியேன் 1988 1989 ஆண்டுகளில் நேரடியாகத் தரிசனம் செய்யும் பாக்கியத்தைப் பெற்றிருந்தேன்.

அவருடனான அனுபவங்களைப் பின்னர் குறிப்பிடுகின்றேன்.

அந்த மகானை இன்றுவரை மனதால் துதித்தவண்ணமே இருக்கின்றேன். எமது சநாதன தர்மத்தின் சகல பகுதிகளையும் தாராளமாக வியாக்கியானம் செய்யும் மாபெரும் அறிவு அவரிடத்தில் நிறைந்திருந்தது.

No comments: