அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Monday, September 1, 2008

ஈழத் தமிழர்களின் நெஞ்சில் நீங்கா இடம்பெற்ற தலைவர்கள்


பாரதத்தின் தேசபிதா மகாத்மா காந்தியினுடைய வழியில் ஈழுத்துக் காந்தி தந்தை செல்வா வழியில் தமது பணிகளை மேற்கொண்ட பல தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களையும் தமிழரசுக் கட்சித் தலைவர்களையும் நினைவு கூர வேண்டும் என்ற ஆதங்கத்தில் இப்பகுதியை நான் தொடங்குகின்றேன். இவர்களது பல விபரங்கள் படங்கள் என்பவற்றை வாசகர்கள் எனக்கு தந்ததவி செய்தால் இப்பக்கத்தை நான் முழுமையாகச் செய்த முடிக்கலாம் என எண்ணுகினறேன். தயவுசெய்து உங்கள் ஒத்துழைப்பை நல்கும் படி வேண்டுகின்றேன்.

No comments: