அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Wednesday, September 3, 2008

அமரர்கள் வி. தர்மலிங்கம் மு. ஆலாலசுந்தரம்அமரர்கள் தர்மலிங்கம் ஆலாலசுந்தரம் ஆகியோரினது படங்களையும் கட்டுரைகளையும் அனுப்பிய அண்ணன் பகீரதன் அவர்களுக்க எனது மனம் நிறைந்த நன்றிகள்.

இன்றுள்ள காலகட்டத்தில் எமது மதிப்பக்குரிய தலைவர்களை அடையாளம் காட்டுவது எமது கடமைகளுள் ஒன்று எனக் கருதி இப்பணியை முன்னெடுத்திருக்கிறேன். தயவுசெய்து உறுதுணையாயிருந்து தகவல்களையும் அனுப்பி எனது இப்பணிக்கு உதவி புரியுமாறு அனைத்து நல் இதயங்களையும் அன்புடன் வேண்டுகிறேன்.

2 comments:

களத்துமேட்டின் ஈழவன் said...

மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொணர தாங்கள் எடுக்கும் முயற்சி பாராட்டத்தக்கதே!

பணி தொடர வாழ்த்துக்கள்.

தங்க முகுந்தன் said...

நன்றி களத்துமேட்டின் ஈழவன் அவர்களே!

தாங்கள் புனைபெயரில் வருகிறீர்கள். தங்களின் வலைப்பதிவுகள் நான்கையும் பார்த்தேன். அருமையாக எழுதுகிறீர்கள். நான் எனது கருத்தை உமது இடுகைக்குப் போடுவதை சற்று தாமதிக்கின்றேன். காரணம் எனக்கு தற்போது என்னுடைய ஆக்கங்களை பதவிடுவதிலும் தட்டெழுத்துப் பண்ணுவதிலுமே நேரம் போகிறது. ஒரு சில நாட்களில் உம்மிடம் வருவேன். அதுவரை என்னை மன்னிக்கவும்.
உடனுக்கடன் கருத்துத் தெரிவிக்கும் மனப்பாங்கை நான் வரவேற்கிறேன். நன்றி ஈழவா!