அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Monday, September 15, 2008

கிருத்தியத்தின் வாகசர்கள் அனைவருக்கம் எனது மனப்பூர்வமான நன்றிகள்.


யாழ்ப்பாண முற்றவெளியிலமைந்துள்ள தந்தை செல்வா சமாதியில் அஞ்சலி செலுத்தியபோது எடுக்கப்பட்டது. கிருத்தியம் தந்தை செல்வா அவர்களின் அடியொற்றிய பாதையில் செல்வதால் வாசகர்களுக்கு நன்றியாகவும் இன்றைய நாளில் சமர்ப்பிக்கின்றேன்.
அடியேனது கிருத்தியம் வலைப்பதிவை இதுவரை 1018 வாசகர்கள் வந்து பார்த்திருப்பதாக பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இதில் ஆரம்பத்தில் வாழ்த்தக் கூறியவர்களுக்கும், கருத்துக்கள் வழங்கிய அத்தனைபேருக்கம் எனது மனம் நிறைந்த நன்றிகள். குறிப்பாக தம்பி நிர்ஷனுக்கு நான் நிறைய நன்றியும் கடமையும் பட்டிருக்கின்றேன். அதை இன்றும் நான் நினைவு கொள்கிறேன்.
உங்கள் அனைவரினது ஒத்துழைப்பும் மேலதிகமான தகவல்களும் எதிர்பார்க்கப்படுகின்றன.
குறிப்பாக கட்டுரைகள் புகைப்படங்கள் போன்ற ஆவணப்படுத்தக் கூடியவற்றைத் தந்துதவிடுமாறு வாசகர்களை மிகவும் அன்புடனும் தாழ்மையுடனும் வேண்டுகின்றேன்.
வாசகர்கள் அனைவருக்கும் மீண்டும் எனது மனப்பூர்வமான நன்றிகள்.
என்றும் மறவாத நன்றியுடன்
தங்க. முகுந்தன்.

No comments: