அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Monday, July 13, 2009

பதிவுலகத்தில் 1 வருடத்தை நிறைவு செய்யும் எனக்கு இதுவரைகாலமும் ஒத்தழைப்ப நல்கிய அனைவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்!


கடந்த வருடம் இதே மாத காலப்பகுதியில் எனது கிருத்தியம் என்ற வலைப்பதிவுக்கு பெயர்சூட்டி இதை ஆரம்பித்து எனக்கு வலைப்பதிவை இயக்க வழிகாட்டிய இறக்குவானை நிர்ஷனுக்கு முதலில் எனது மனம் நிறைந்த நன்றிகள்! அடுத்து எனது பதிவைப் பார்த்து கருத்துரை வழங்கும் பதிவர்களுக்கும் எதுவுமே சொல்லாமல் மௌனமாயிருக்கும் வாசகர்களுக்கும் எனது இதயபூர்வமான நன்றிகள்!

No comments: