அமரர் தங்கத்துரையின் அந்தியேட்டிக் கிருத்தியத்தில் அவரின் தாய் மற்றும் அவரது சகோதரர் Dr.A. பாக்கியதுரை உறவினர்களுடன் நானும் கலந்து கொண்டேன். பொதுவாக எமது வாழ்க்கையில் தாயின் கடமைகளைத்தான் மகன் செய்வது வழக்கம். ஆனால் எமது நாட்டிலோ பெற்ற பிள்ளைகளுக்கு தாய் மற்றும் தந்தையர் சில கடமைகளை நடத்தும் சாபம் - இது விரைவில் தீருமா?Sunday, July 5, 2009
அமரர் தங்கத்துரையின் அந்தியேட்டிக் கிருத்தியத்தில் அவரின் தாய்
அமரர் தங்கத்துரையின் அந்தியேட்டிக் கிருத்தியத்தில் அவரின் தாய் மற்றும் அவரது சகோதரர் Dr.A. பாக்கியதுரை உறவினர்களுடன் நானும் கலந்து கொண்டேன். பொதுவாக எமது வாழ்க்கையில் தாயின் கடமைகளைத்தான் மகன் செய்வது வழக்கம். ஆனால் எமது நாட்டிலோ பெற்ற பிள்ளைகளுக்கு தாய் மற்றும் தந்தையர் சில கடமைகளை நடத்தும் சாபம் - இது விரைவில் தீருமா?
அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
அ.தங்கத்துரை,
நினைவுகள்
Subscribe to:
Post Comments (Atom)





No comments:
Post a Comment