அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Tuesday, July 7, 2009

மலையகத் தலைவர்களுக்கு இந்தச் செய்தி சமர்ப்பணம்!


இந்தச் செய்தியைப் பார்த்ததும் மிகவும் மனக்கவலையடைந்தேன்! இந்தத் தாயுடன் தொடர்புகொண்டு யாராவது அவர்களுக்கு உதவ முன்வந்தால் அவர்களுக்கு எம்மாலான உதவியைச் செய்வோம் என கிருத்தியம் உத்தரவாதம் அளிக்கின்றது. தயவுசெய்து எம்முடன் தொடர்பு கொள்ளவும்.முடிந்தால் யாராவது அந்தப் பெற்றோரின் முகவரியை எமக்கு தெரியப்படுத்துங்கள்.

தகவலுக்காக தினக்குரலுக்கு நன்றி.

No comments: