அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Sunday, July 12, 2009

அழித்தார்கள் - எரித்தார்கள் - சுட்டார்கள் - இறுதியில் தாமே அழிந்தொழிந்தார்கள்!

கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட அமரர் அமிர்தலிங்கம் அவர்களின் நினைவுத்தூபியில் தலைவர் வீ. ஆனந்தசங்கரி அவர்கள்!

தமிழர் விடுதலைக் கூட்டணிக் காரியாலயத்தை 1981இல் சிங்கள இராணுவம் துவம்சம் செய்தது - இதன்பிறகு நம்மவர்கள் !
அவரது வீட்டினுள் புகுந்து அவரது உடமைகளை அழித்தார்கள்! கொள்ளையடித்தார்கள்! அவரது பணிகளைச் சாட்சிப்படுத்திய அத்தனை பதிவுகளையும் - ஆவணங்களையும் அழித்தார்கள் - எரித்தார்கள்!
உயிருடன் இருந்தவரை பேசவேண்டும் எனச் சொல்லிக் கொன்று ஒழித்தார்கள்!
அழகாகக் கட்டிய நினைவுத் தூபியையும் அழித்தார்கள்!

யாரொடு நோவேன்? யார்க்கெடுத்து உரைப்பேன்?

No comments: