அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Monday, July 13, 2009

லங்காஸ்ரீ மற்றம் தமிழ்வின் ஏன் இப்படிப் பொய்யான செய்திகளை வெளியிடுகிறார்கள்? இதனால் என்ன லாபம்? தகவல்கள் இணையத்துக்கு நன்றி!

மக்களைத் தேவையற்ற முறையில் குழப்பும் செய்தி நிறுவனங்களை இனங்கண்டு மக்கள் கவனமாக செயற்பட வேண்டும்!
தகவல்கள் வெளியிட்ட செய்தி - திகதியுடன் வெளியிடப்பட்டமையால் இந்த சதி தெரிந்தது! தகவலுக்கு எமது நன்றிகள்! சிங்களவர்களுடன் சேர்ந்து வாழுவதற்கு எதிராக சதி செய்பவர்களே இப்படியான குளறுபடிகளை மேற்கொள்கின்றார்கள்.
ஒன்றை இவர்கள் உணரவேண்டும் - புலம்பெயர்ந்த அனைத்து மக்களும் வேறொரு இன - மொழி பேசுபவர்களுடனேயே வாழ்ந்த வருகிறார்கள்! இதை ஞாபகப்படுத்தி பிரிவினையை இனிமேலும் வளர்க்காமல் சேர்ந்த வாழும் நிலைக்கு நாம் எம்மை தயார் படுத்த செய்தி ஊடகங்கள் உதவிபுரிய வேண்டும். இது எனது தாழ்மையான வேண்டுகோள்!

No comments: