
மாநகர சபை உறுப்பினராக இருந்போது 2001இல் நடைபெற்ற எனது திருமணத்தன்று முழுநாளும் நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் இருந்து எம்மை ஆசீர்வதித்த எமது அன்புக்கும் மதிப்புக்குமுரிய ரீச்சர் அவர்களை இன்று கடல்கடந்த நிலையில் இருந்தாலும் மனதால் அவரது பணிகளையும் தியாகங்களையும் பெருமையுடன் நினைவு கூருவதில் ஒரு தனியான மன நிறைவை அடைகிறேன்.
அம்மையாரைப்பற்றி இன்றைய தினக்குரலில் வெளிவந்த செய்தியையும் தகவலுக்காக இணைத்துள்ளேன்.

நன்றி - தினக்குரல்
No comments:
Post a Comment