அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Sunday, July 12, 2009

சட்ட நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்கள் பயன்பெறும் வாய்ப்பு இருந்தாலும் ஜனாதிபதியின் அதிகாரங்கள் சட்டத்திற்கு இடையூறாக இருக்கிறது!

சட்ட நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்கள் பயன்பெறும் வாய்ப்பு இருந்தாலும் ஜனாதிபதியின் அதிகாரங்கள் சட்டத்திற்கு இடையூறாக இருக்கிறது!தனக்கு வக்காளத்து வாங்குபவர்களுக்கு நீதிமன்றம் தண்டனை அளித்தாலும் அதை ரத்துச் செய்யும் அதிகாரம் ஜனாதிபதியிடம் இருக்கும்போது நியாயத்தை எதிர்பார்க்க முடியாது. சட்டமா அதிபரை உயர்நீதிமன்றம் ஒரு வழக்கு சம்பந்தமாக கேட்டிருக்கும் கேள்விக்கு சட்டமா அதிபர் என்ன கருத்தைத் தெரிவிக்கப் போகிறார் என்பதே இன்றைய வினாவாக இருக்கிறது. ஏற்கனவே வலிவடக்குப் பிரதேசத்தை அதியுயர் பாதுகாப்பு வலயமாக்கிய விடயத்திலும் நீதிமன்றம் நீதியான தீர்ப்பு வழங்கியிருந்த போதிலும் ஜனாதிபதியும் பாதுகாப்புப் படையினரும் அதிகாரங்களை சட்டத்தின் முன்னர் செல்லுபடியற்றதாக்கி வருவது வேதனையளிக்கும் விடயமாகும்.

No comments: