அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Friday, July 24, 2009

விடுதலைப் புலிகளால் மறுக்கப்பட்டாலும் வரலாற்றில் பதிவாகிய - வெளிவிவகார அமைச்சால் விடுக்கப்பட்ட ஆவணங்கள் - படங்களுடன்!

போர் உச்சக்கட்டத்தை அடைந்தபோது ஐ.நா உட்பட அனைத்து உலக நாடுகளும் மௌனமாக இருந்தமைக்கான காரணம் இதுவாகத் தான் இருக்கலாம் என்பது எனது அபிப்பிராயம்! விபரமாகப் பார்வையிட
http://www.spur.asn.au/LTTE_Atrocities_A_Trail_of_Atrocities_June_2007_Ministry_of_Foreign_Affairs.pdf

1 comment:

தமிழ் விரும்பி said...

அவர்கள் பயங்கரவாதிகள் என அழைக்கப்பட்டவர்கள். அதேபோல அரசாங்கம் சகல தகவல்களையும் எடுத்து பிரசுரித்து உள்ளது. சரி இதிலே பிரசுரிக்கப்பட்டதைத் தவிர இலங்கையிலே கொலை செய்யப்பட்ட பிரமுகர்கள், அப்பாவி பொது மக்கள் அரசாங்கத்தினால் கொலை செய்யப்பட்டனர் என்பதை ஏன் இந்த சர்வதேச சமூகம் சிந்திக்கவில்லை.