அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Thursday, July 23, 2009

10 நிமிடங்களுக்கு முன் பெய்த பனிக்கட்டி மழை!

கோடைகாலம் என்று சொல்லப்படும் இன்றைய நாட்களில் திடீரெனப் பெய்த பனிக்கட்டி மழையை நான் இன்றுதான் முதல்முதல் பார்த்தேன்! 10 நிமிடங்களுக்கு மேலாக இந்தப் பனிக்கட்டி மழை பெய்தது. பலத்த காற்றும் வீசியது. எனது முகாமின் பொறுப்பாளர் சொன்னார் தானும் இன்றுதான் இப்படியொரு மழையைப் பார்த்ததாக! அவர் இங்கேயே பிறந்து வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: