அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Sunday, July 19, 2009

யாழ்தேவிக்கு வாழ்த்துக்கள்

இன்றைய தினக்குரல் பத்திரிகை யாழ்தேவி இணையத் தளத்தை அறிமுகப்படுத்தியமைக்கும் கிருத்தியத்தின் பதிவை யாழ்தேவி ஏற்றமைக்கும் எமது மனப் பூர்வமான வாழ்த்துக்கள்

நன்றி - தினக்குரல்

2 comments:

ஜனநாயகன் said...

தினக்குரலில் இப்போது ஜனநாயகம் தளிர் விடுகின்றது.

தங்க முகுந்தன் said...

வாருங்கள் ஜனநாயகன்! நீங்கள் சொல்லிவிட்டீர்கள் அல்லவா! இனிச் சந்தேகம் வேண்டாம்! வருகைக்கும் தங்களின் பெயருக்கேற்ற - குறிப்பாகத் தமிழின் சுவையும் பொருளுமறிந்த கருத்துக்கும் மனப்பூர்வமான நன்றிகள்!